sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு; 6 மையங்களில் 3360 பேர் எழுதுகின்றனர்

நீட் தேர்வு; 6 மையங்களில் 3360 பேர் எழுதுகின்றனர்

நீட் தேர்வு; 6 மையங்களில் 3360 பேர் எழுதுகின்றனர்


UPDATED : மே 03, 2026 02:31 PM

ADDED : மே 03, 2026 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2026 02:31 PM ADDED : மே 03, 2026 02:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு (மே 3) நடக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் 3360 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று (மே 3) நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 960 , புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, அண்ணமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திகிராம பல்கலை, சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் தலா 480 பேர் என 3360 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மையங்களில் இருக்கைகள் போடப்பட்டு பதிவு எண் எழுதும் பணி மே 2 நடந்தது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை சோதனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us