டி.ஆர்.டி.ஓ.,வில் இருந்து 785 விஞ்ஞானிகள் ராஜினாமா!
டி.ஆர்.டி.ஓ.,வில் இருந்து 785 விஞ்ஞானிகள் ராஜினாமா!
UPDATED : அக் 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இதனையடுத்து, ஆறாவது மத்திய ஊதிய குழுவின் (சி.பி.சி.,) பரிந்துரையின்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தை (டி.ஆர்.டி.ஓ.,) சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி கூறுகையில், ‘சி.பி.சி., பரிந்துரைத்துள்ள சலுகைகளை வழங்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி துறையில் உள்ள வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், விஞ்ஞானிகளுக்கு கல்வி விடுமுறை அளிக்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, முதுநிலை படிப்புகள் மற்றும் பி.எச்டி., படிக்கவும், நீண்டகால பயிற்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்கும் வகையில் விஞ்ஞானிகள் அனுமதிக்கப்படுவர். அது உள்நாடாக இருந்தாலும் சரி, அயல்நாடாக இருந்தாலும் சரி‘ என்றார்.
