தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் 934 பொறியியல் இடங்கள்

அண்ணா பல்கலையில் 934 பொறியியல் இடங்கள்

அண்ணா பல்கலையில் 934 பொறியியல் இடங்கள்


UPDATED : ஆக 06, 2011 12:00 AM

ADDED : ஆக 06, 2011 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2011 12:00 AM ADDED : ஆக 06, 2011 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 62,338 இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்தமாக பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் மாணவர்கள் சேர இன்னும் 63,273 இடங்கள் உள்ளன.

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜுலை 8ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 6651 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4553 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்  73,985 இடங்களும் நிரம்பியுள்ளன.

இதுவரை நடந்து முடிந்த கலந்தாய்வில் மொத்தம் 85,189 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது காலியாக உள்ள 63,273 இடங்களுக்கு தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us