தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்


UPDATED : அக் 29, 2015 12:00 AM

ADDED : அக் 29, 2015 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2015 12:00 AM ADDED : அக் 29, 2015 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.

இதற்கான கலந்தாய்வு, 25 முதல் நடந்து வருகிறது. மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பின; 79 இடங்கள் மீதம் இருந்தன. சுப்ரீம் கோர்ட் அனுமதியின்படி, 99 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 178 இடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது.

சில இடங்கள் மறைக்கப்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. 1,500 பேர் வரை குவிந்ததால், கலந்தாய்வு இரவு, 10:00 மணிக்கும் மேல் நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us