அண்ணா பல்கலை. பேராசிரியருக்கு ஜெர்மன் பல்கலை. சிறப்பு கௌரவம்!
அண்ணா பல்கலை. பேராசிரியருக்கு ஜெர்மன் பல்கலை. சிறப்பு கௌரவம்!
UPDATED : செப் 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
முயின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மெர்கேட்டர் பேராசிரியர் என்ற சிறப்பு கௌரவம் பெறும் முதல் இந்தியர் இவர்தான். சர்வதேச அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கு ஜெர்மன் ஆராய்ச்சிக் கவுன்சில் இத்தகைய விருதை வழங்குவது வழக்கம்.
கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.,யின் முன்னால் இயக்குநரான பத்மநாபன், அண்ணா பல்கலைக்கழகத்தில் எனர்ஜி ஸ்டடீஸ் மையத்தைத் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முயின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் பிசிகஸ் இன்ஸ்டிட்டில் ஒராண்டு காலம் பணிபுரியும் அவர், அங்கு நேனோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வார்.
