ஒரு லட்சம் பேர் பணிபுரியும் நிறுவனமானது இன்போசிஸ்!
ஒரு லட்சம் பேர் பணிபுரியும் நிறுவனமானது இன்போசிஸ்!
UPDATED : அக் 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக டி.சி.எஸ். திகழ்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தைப் போல விப்ரோ நிறுவனமும் ஒரு லட்சம் பேர் கொண்ட நிறுவனமாக வெகுவிரைவில் மாறும்.
செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு லட்சத்து முன்னூற்று ஆறு பேர் பணிபுரிகிறார்கள்.
வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். இந்த ஆண்டில் 25 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்குத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் கணிசமானவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இன்போசிஸ் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை இயக்குநர் மோகன்தாஸ் பய் தெரிவித்துள்ளார்.
