தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி

காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி

காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி


UPDATED : அக் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் பதவிக்கு, மேல்நிலை கல்வியில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். 16.10.85 முதல் 15.04.91க்குள் பிறந்து 165 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும், 77 செ.மீ முதல் 82 செ.மீ.,வரை மார்பளவும் உள்ள வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வரும் 15ம்தேதி தேர்வு நடக்கிறது.


சோல்ஜர் ஜெனரல் டூட்டி பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி., படித்து 45 சதவீதம் மதிப்பெண் பெற்று 17.10.87 முதல் 16.04.91க்குள் பிறந்து 166 செ.மீ உயரம், 50 கிலோ எடையும், 77 செ.மீ முதல் 82 செ.மீ மார்பளவுள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 16ம் தேதி தேர்வு நடக்கிறது.


இந்த பதவிகளுக்கு, அதே உடல் தகுதியுடன் கூடியவர்கள் 18.10.87 முதல் 17.04.91 க்குள் பிறந்த புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை சேர்ந்தவர்களுக்கு 17ம் தேதி தேர்வு நடக்கிறது.


சோல்ஜர் டிரேட்ஸ் மென் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19.10.85 முதல் 18.04.1991க்குள் பிறந்த 166 செ.மீ உயரமுள்ள 48 கிலோ எடையும், 76 செ.மீ முதல் 81 செ.மீ மார்பளவும் உள்ள வேலு<õர், கடலுõர், திருவள்ளுவர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செசன்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேசர்ந்தவர்கள் 18ம் தேதி தேர்வு செசய்யப்படுவார்கள்.


சோல்ஜர் கிளார்க் பதவிக்கு மேல் நிலைக் கல்வி படித்திருக்க வேண்டும். 20.10.85 முதல் 19.04.91க்குள் பிறந்து 162 செச.மீ உயரமுள்ள 50 கிலோ எடையுள்ள 77 செச.மீ முதல் 82 செச.மீ வரை மார்பளவுள்ள விழுப்புரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 19ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வுக்கு வரும் போது தகுந்த சான்றுகளுடன் காலை 5.30 மணிக்குள் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us