அமெரிக்கப் பல்கலைக்கு ரத்தன் டாடா ரூ.240 கோடி நன்கொடை!
அமெரிக்கப் பல்கலைக்கு ரத்தன் டாடா ரூ.240 கோடி நன்கொடை!
UPDATED : அக் 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
டாடா குழும தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் விவசாயம் குறித்த ஆய்வுத் திட்டங்களில் இணைந்து பணியாற்ற தலைசிறந்த இந்திய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பணி அமர்த்த பயன்படும் வகையில் இவ்வளவு பெருந்தொகையை நன்கொடையாக அவர் வழங்கியுள்ளார்.
