தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள்: ஏ.ஐ.சி.டி.இ., பட்டியல்!

தமிழகத்தில் அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள்: ஏ.ஐ.சி.டி.இ., பட்டியல்!

தமிழகத்தில் அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள்: ஏ.ஐ.சி.டி.இ., பட்டியல்!


UPDATED : நவ 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதும் 137 கல்வி நிறுவனங்களில் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் படிப்புகள் வழங்கப்படுவதாகவும், 68 கல்வி நிறுவனங்களில் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகள் வழங்கப்படுவதாகவும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தெரிவித்துள்ளது.


ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் படிப்புகள் வழங்கும் தமிழக கல்வி நிறுவனங்கள்:


* டி.பி.,ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச், மகாலிங்கபுரம், சென்னை.
* இக்பாய், நுங்கம்பாக்கம் ஹைரோடு, சென்னை.
* இக்பாய், மேற்கு தாம்பரம், சென்னை.
* இக்பாய், அடையாறு, சென்னை.
* இன்டர்நேஷனல் கவுன்சில் பார் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், சென்னை.
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், அடையாறு, சென்னை.
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட், சென்னை.
* என்.ஐ.எப்.டி.,  டி.இ.ஏ., நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட், திருப்பூர்.
* இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அண்டு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், எழும்பூர், சென்னை.


ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகள் வழங்கும் தமிழக கல்வி நிறுவனங்கள்:


* அகடமி இன்ஸ்டிடியூட் ஆப் மாரிடைம் எஜுகேஷன் அண்டு டிரெயினிங், அண்ணாநகர், சென்னை.
* கெனான் ஸ்கூல் ஆப் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட், நெற்குன்றம், சென்னை.
* கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை.
* இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அண்டு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், எழும்பூர், சென்னை.
* லேடி டோக்/அமெரிக்கன் கல்லூரி, மதுரை. (1. பி.ஜி.டி.சி.ஏ., 2. பி.ஜி.டி.பி.எம்., அண்டு பி.ஆர்.,)
* மெரிட் ஸ்விஸ் ஏசியன் ஸ்கூல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஊட்டி.
* ஸ்டேன்ஸ்பீல்டு ஸ்கூல் ஆப் பிசினஸ், மவுண்ட் ரோடு, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us