தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவப் பல்கலை.கள் தேவை: துணைவேந்தர் வேண்டுகோள்

கால்நடை மருத்துவப் பல்கலை.கள் தேவை: துணைவேந்தர் வேண்டுகோள்

கால்நடை மருத்துவப் பல்கலை.கள் தேவை: துணைவேந்தர் வேண்டுகோள்


UPDATED : நவ 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்நடைப் பண்ணைகளில் புதிய கோட்பாடுகளும் கிராமப் பொருளாதாரமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தங்கராஜு, நாட்டில் கால்நடை தொடர்பான செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் கிராமப்புறங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்றார்.


நாட்டிலேயே முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக்க விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப் பேரவைத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கேட்டுக் கொண்டார்.


கருத்தரங்கில் கால்நடை மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 38 தங்கப் பதக்கங்களும் 6 சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us