450 பேர் ஆட்குறைப்பு: எச்.எஸ்.பி.சி., வங்கி அறிவிப்பு
450 பேர் ஆட்குறைப்பு: எச்.எஸ்.பி.சி., வங்கி அறிவிப்பு
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி., வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் 1,100 பேரை ஆட்குறைப்பு செயய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஹாங்காங்கில் 4 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் இந்தப் பகுதியில் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக ஹாங்காங் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹாங்காங்கில் சொத்துகளின் மதிப்பு சரிந்து வருகிறது.
