சிவில் சர்வீஸ் பணிகளில் ஆர்வம் அதிகரிப்பு: தலைமைச் செயலர்
சிவில் சர்வீஸ் பணிகளில் ஆர்வம் அதிகரிப்பு: தலைமைச் செயலர்
UPDATED : டிச 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
சென்னையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கூட்டத்தில், அக்கல்லூரியின் முன்னால் மாணவரான அவர் பேசினார்.
நல்ல ஊதியத்தில் வேலை காரணமாக இன்ஜினியரிங் போன்ற பணிகளில் அதிகம் பேர் ஆர்வத்துடன் சேர்ந்தனர். அதனால் சிவில் சர்வீஸ் பணிகளில் சேருவதில் ஆர்வம் அவ்வளவாக இல்லை. தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் சிவில் சர்வீஸ் பணிகள் நல்ல சாய்சாக இருக்கும் என்றார் ஸ்ரீபதி.
