UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இன்ஸ்டிட்யூட் ஆப் சார்ட்டர்ட் பைனான்சியல் அனலிஸ்ட்ஸ் ஆப் இந்தியா (இக்பாய்) பல்கலைக்கழகத்தின் விசிட்டராக உள்ள ஜார்கண்ட் மாநில ஆளுநர் சய்யீத் சிப்டே ரஜி, இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது சிறந்த கௌரவமாகக் கருதுகிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தை உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்பதே எனது கனவு என்று ராகவன் தெரிவித்துள்ளார்.
