UPDATED : செப் 29, 2015 12:00 AM
ADDED : செப் 29, 2015 10:01 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்
:
திருமங்கலம், காங்கேயநத்தம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு டிசைன் பார் சேஞ்ச் என்ற செயல் திட்டம்
துவக்கப்பட்டுள்ளது.
மாணவர் குழுக்கள் வாயிலாக தண்ணீர் சிக்கனம், கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊராட்சி தலைவர் சவுந்திரபாண்டியன், ஆசிரியை தாமரைச்செல்வி மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
