இனவெறித் தாக்குதல் 2 வாரத்திற்குள் பதில்: சுப்ரீம் கோர்ட் ஆணை
இனவெறித் தாக்குதல் 2 வாரத்திற்குள் பதில்: சுப்ரீம் கோர்ட் ஆணை
UPDATED : ஜூன் 29, 2009 12:00 AM
ADDED : ஜூன் 29, 2009 01:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு இதுவரை மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை கோர்ட்டுக்கு இரு வாரங்களுக்குள் விளக்க வேண்டும் என இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரித்த பின்னர் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.