UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 05:12 PM
அ நிறம் | அளவு
இது இரண்டு ஆண்டு படிப்பாகும். பிஎஸ்சி மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி படிப்புகளைப் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் மொத்தம் 21 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆகஸ்ட் 19ம் தேதி நுழைத் தேர்வு நடைபெறும். பூர்ர்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கிடைக்கும்படி சமர்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.tnhealth.org
