தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆக.1ல் துணை முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

ஆக.1ல் துணை முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

ஆக.1ல் துணை முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்


UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM

ADDED : ஜூலை 29, 2009 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM ADDED : ஜூலை 29, 2009 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை நடைபெறும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான பர்னாலா இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.


ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இஸ்ரோ அமைப்பில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கும் இதே சிறப்பு பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் தெரிவித்தார்.


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us