UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 04:20 PM
அ நிறம் | அளவு
பார்மசி, நர்சிங் தெரபி ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. அத்துடன் இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஆறு மாத நேர்முகப் பயிற்சியும் உண்டு.
பிளஸ்2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் இந்தப் படிப்புகள் நடத்தப்படும்.
