தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
UPDATED : ஆக 10, 2009 12:00 AM
ADDED : ஆக 10, 2009 01:41 PM
அ நிறம் | அளவு
பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். முதல்வர் எடியூரப்பா, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
