தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் இன்ஜினியரிங் படிப்புகள்

இக்னோவில் இன்ஜினியரிங் படிப்புகள்

இக்னோவில் இன்ஜினியரிங் படிப்புகள்


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 02:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 02:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவில் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் முழு நேர பட்டப் படிப்புகளையோ டிப்ளமோ படிப்புகளையோ இக்னோவில் படிக்கலாம்.


பி.டெக் பட்டப்படிப்புகளில் பிளஸ்2 படித்த மாணவர்கள் சேரலாம். டிப்ளமோ முடித்த மாணவர்களும் பி.எஸ்சி., (கணிதம், வேதியியல், இயற்பியல்) படித்த
மாணவர்கள் பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம். 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் டிப்ளமோ படிப்புகளிலும், பிளஸ்2 படித்த மாணவர்கள் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படிப்பிலும் சேரலாம்.


இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்தும் திறனறித் தேர்வு செப்டம்பர் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும்.


மேலும் விவரங்களுக்கு: www.ignou.ac.in


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us