தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல் பேராசிரியருக்கு கவுரவ விருது

திண்டுக்கல் பேராசிரியருக்கு கவுரவ விருது

திண்டுக்கல் பேராசிரியருக்கு கவுரவ விருது


UPDATED : அக் 09, 2009 12:00 AM

ADDED : அக் 09, 2009 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2009 12:00 AM ADDED : அக் 09, 2009 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லியில் உள்ள அகில உலக வயது வந்தோர் மற்றும் வாழ்க்கை முழுமைக்கான கல்வி நிறுவனம், வயது வந்தோர் கல்வித்துறையில் சேவை செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை வழங்குகிறது.


இந்த விருது பெற சீனி நடராஜன் உள்ட ஏழு பேர் தேர்வு பெற்றுள்ளனர். அக்டோபர் 13ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக யுனெஸ்கோ ஒப்பீட்டு கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநர் டபிள்யு. ஜே. மோர்கன் கவுரவ விருது வழங்குகிறார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us