தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதிவு மூப்பு பட்டியலில் திருத்தம்

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதிவு மூப்பு பட்டியலில் திருத்தம்

பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதிவு மூப்பு பட்டியலில் திருத்தம்


UPDATED : அக் 09, 2009 12:00 AM

ADDED : அக் 09, 2009 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2009 12:00 AM ADDED : அக் 09, 2009 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பு:


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணி மேற்கொள்ளவுள்ளது. அதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
 
கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் பதிவு மூப்பு பட்டியல் தவறான தேதி, மாதம், ஆண்டு குறிப்பிட்டு அளிக்கப்பட்டதால், பதிவு மூப்புக்கான தேதி, மாதம், ஆண்டு திருத்தம் செய்து கொள்ளவும். கணித பாடத்தில் எஸ்.டி., பிரிவு பதிவு மூப்பு இந்தாண்டு செப்டம்பர் 15, தாவரவியல் பாடத்தில் பொது பிரிவு பதிவு மூப்பு 1988 டிசம்பர் 7, விலங்கியல் பாடத்தில் பொது பிரிவு பதிவு மூப்பு  1988 ஜூன் 13, வரலாறு பாடத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு பதிவு மூப்பு 1988 டிசம்பர் 30 என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us