தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டிகல் சயின்ஸ்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் வளாக தேர்வு

நாட்டிகல் சயின்ஸ்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் வளாக தேர்வு

நாட்டிகல் சயின்ஸ்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் வளாக தேர்வு


UPDATED : அக் 10, 2009 12:00 AM

ADDED : அக் 10, 2009 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2009 12:00 AM ADDED : அக் 10, 2009 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு


உலகளாவிய அளவில் 630 கப்பல்களை கொண்ட பெர்ன்ஹார்டு சல்டே ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனியின் தலைமையகம் ஜெர்மனில் உள்ளது.


இதன் பயிற்சி மையங்கள் 11 நாடுகளில் உள்ளன. இந்தியாவில் மும்பையில் இந்த கம்பெனியின் தொழில்நுட்ப தலைமை அலுவலகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ்க்கு வரும் கப்பல் கம்பெனியினர் வளாகத் தேர்வின் மூலம் மாணவர்களை தேர்ந்தெடுப்பர்.
 
இந்த ஆண்டு தேர்விற்கான ஏற்பாடுகளை கப்பல் கம்பெனியின் மும்பை பயிற்சி கண்காணிப்பாளர் புபேந்தர் சிங் மற்றும் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் செய்தனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் 19 மாணவர்களும், பி.எஸ்சி., மரைன் இன்ஜினியரிங் மாணவர்கள் 33 பேர்களும் வளாகத் தேர்வில் கலந்துகொண்டனர்.

இதற்கான எழுத்துதேர்வு காலையிலும், நேர்முகத்தேர்வு மதியமும் நடந்தது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களை கம்பெனி நிர்வாகம் பின்னர் அறிவிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us