தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் நம்பர் ஒன் பல்கலை ஹார்வர்ட்!: டைம்ஸ் சர்வே

உலகின் நம்பர் ஒன் பல்கலை ஹார்வர்ட்!: டைம்ஸ் சர்வே

உலகின் நம்பர் ஒன் பல்கலை ஹார்வர்ட்!: டைம்ஸ் சர்வே


UPDATED : அக் 11, 2009 12:00 AM

ADDED : அக் 11, 2009 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2009 12:00 AM ADDED : அக் 11, 2009 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வெளியிட்டுள்ள சர்வே அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் யேல் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி நான்காவது இடத்தையும் இம்பீரியல் கல்லூரியும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இதையடுத்து, இந்தப் பட்டியலில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களான பிரின்ஸ்டன், கொலம்பியா, சிகாகோ பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

டோக்கியோ பல்கலைக்கழகம் 22வது இடத்தையும் ஹாங்காங் பல்கலைக்கழகம் 24வது இடத்தையும் கியாட்டோ பல்கலைக்கழகம் 25வது இடத்தையும் பெற்றுள்ளன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி., 163வது இடத்தையும் டில்லி ஐ.ஐ.டி., 181வது இடத்தையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நூறு இடங்களுக்குள் இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us