தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தேர்வுப் பட்டியல் அடுத்தவாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வுப் பட்டியல் அடுத்தவாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வுப் பட்டியல் அடுத்தவாரம் வெளியாகிறது


UPDATED : அக் 13, 2009 12:00 AM

ADDED : அக் 13, 2009 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2009 12:00 AM ADDED : அக் 13, 2009 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொடக்க கல்வித் துறையில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1,943 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி, கடந்த 6, 7 தேதிகளில் மாநிலம் முழுவதும் நடந்தன. இதில், 7,500 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த 1,943 பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வருகிறது. இந்தப் பட்டியல், 15ம் தேதிக்குள் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.


ஆனால், தீபாவளிப் பண்டிகை முடிந்தபின், அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், 67 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியலும், அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us