சுயநிதி கல்லூரிகள் மூடப்பட்டால் டெபாசிட் திரும்பக் கிடையாது!
சுயநிதி கல்லூரிகள் மூடப்பட்டால் டெபாசிட் திரும்பக் கிடையாது!
UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 05:10 PM
அ நிறம் | அளவு
இந்த முடிவை எடுத்துள்ளது தமிழகப் பல்கலைக்கழகங்கள் அல்ல. குஜராத் பல்கலைக்கழகம் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 8 பி.எட்., கல்லூரிகள், தங்களது கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரி பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்தன. இந்த நிலையில் குஜராத் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
