தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஐ.ஐ.டி., இயக்குநர் வேண்டுகோள்

நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஐ.ஐ.டி., இயக்குநர் வேண்டுகோள்

நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஐ.ஐ.டி., இயக்குநர் வேண்டுகோள்


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 02:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 02:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென் மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிக் குழந்தைகளின் மண்டல அறிவியல் மாநாட்டில் பேசிய அவர், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் மூலம் ஏழை, எளிய குழந்தைகளுக்குத் தரமான கல்வி வாய்ப்புகளுக்கான சாத்தியங்கள் கிடைக்கும் என்றார்.


தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் இல்லை என கேள்விப்பட்டேன். இந்த முறையில் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். நவோதயா பள்ளிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று பேராசிரியர் அனந்த் பேசும்போது தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us