தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் இலக்கணத்தை எளிதாக கற்பிக்க திட்டம்

தமிழ் இலக்கணத்தை எளிதாக கற்பிக்க திட்டம்

தமிழ் இலக்கணத்தை எளிதாக கற்பிக்க திட்டம்


UPDATED : நவ 05, 2009 12:00 AM

ADDED : நவ 05, 2009 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2009 12:00 AM ADDED : நவ 05, 2009 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முறை (ஏ.எல்.எம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் பாடத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவில்லை.


தமிழ் பாடத்தையும் மாணவர்கள் ஆர்வமுடன் கற்க சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று 6,7,8 வகுப்புகளுக்கான தமிழ் பாடங்களை எளிமைப் படுத்தும் முயற்சியில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.
 
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ் ஆசிரியர்கள் அடங்கிய சிறப்பு பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் நேற்று நடந்த மூன்று நாள் பயிலரங்கில் 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ் இலக்கணம், உரைநடை பகுதிகளை எளிய முறையில் கற்பிப்பதற்கான வழிமுறைகள் இப்பயிலரங்கில் வகுக்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us