தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை பேராசிரியருக்கு இளம் அறிஞர் விருது!

மதுரை பேராசிரியருக்கு இளம் அறிஞர் விருது!

மதுரை பேராசிரியருக்கு இளம் அறிஞர் விருது!


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 08, 2009 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 08, 2009 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுதோறும் தமிழில் சிறப்பாக பணியாற்றும் 30 - 40 வயதுக்குட்பட்டோரை தேர்வு செய்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் விருது வழங்குகிறது.

இந்த ஆண்டு வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ரூ. ஒருலட்சம் ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். மொழியியல் தொடர்பாக எழுத்திலக்கண மாற்றம், தமிழ் மரபிலக்கணங்களில் இடைச் சொற்கள் என்ற இருநூல்கள் எழுதியமைக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

மேலும் இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல்,தகவல் தொடர்பியல், கவிதையியல், வரலாற்றியல் போன்ற துறை தொடர்பாக 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us