தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித் திறனை மேம்படுத்த ஏற்பாடு

கல்வித் திறனை மேம்படுத்த ஏற்பாடு

கல்வித் திறனை மேம்படுத்த ஏற்பாடு


UPDATED : நவ 09, 2009 12:00 AM

ADDED : நவ 09, 2009 08:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2009 12:00 AM ADDED : நவ 09, 2009 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கல்வி முறையின் கீழ் மாணவர்களின் கற்கும் திறனை நேரடியாக அறிந்து கொள்ள புதிய வழிமுறையை பள் ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி பாடங்களில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் பெறும் மாணவர்களுக்கு ஏ கிரேடும், 65-79 சதவீதம் வரை மதிப்பெண் பெறுபவர்களுக்கு பி கிரேடும், 50-64 சதவீதம் வரை மதிப்பெண் பெறுபவர்களுக்கு சி கிரேடும், 35-49 சதவீதம் வரை மதிப்பெண் பெறுபவர்களுக்கு டி கிரேடும், 35 சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண் பெறுபவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை சென்னையில் இருந்தபடி கண்காணிக்க உதவும் புதிய மென் பொருள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கம்ப்யூட்டர்களில் பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அரியர்களை இந்த ஆண்டு பெறும் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு, அதற்கேற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us