தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7,300 கல்வி நிறுவனங்களில் சேர டோபல் தேர்வு

7,300 கல்வி நிறுவனங்களில் சேர டோபல் தேர்வு

7,300 கல்வி நிறுவனங்களில் சேர டோபல் தேர்வு


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டில் மட்டும் 388 கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கைக்கு டோபல் தேர்வை முக்கியமானதாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


5,175 கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் கனடாவிலும் ஐரோப்பாவில் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பிரிட்டனில் 200 கல்வி நிறுவனங்களும் ஆசியாவில் 600 கல்வி நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவிலும் நியூஜிலாந்திலும் 100 கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதுதவிர, ஆப்ரிக்க மற்றும் வளைகுடா நாடுகளும் உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us