தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவன் நிதியுதவி

மாணவன் நிதியுதவி

மாணவன் நிதியுதவி


UPDATED : மே 23, 2021 12:00 AM

ADDED : மே 23, 2021 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2021 12:00 AM ADDED : மே 23, 2021 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிங்கப்பூரில் வசிப்பவர் சந்திரசேகரன். இவரது மகன் ஆதவன். சிங்கப்பூரில், &'எதிர்காலத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாக்கலாம்&' என்ற தலைப்பில், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்றார். அதில் கிடைத்த 200 சிங்கப்பூர் டாலர்களை, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 11 ஆயிரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us