தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்

இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்

இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்


UPDATED : நவ 12, 2009 12:00 AM

ADDED : நவ 12, 2009 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2009 12:00 AM ADDED : நவ 12, 2009 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஸி பிரதமர் கெவின் ரூட், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


நவம்பர் 13ம் தேதி மும்பையில் நடக்க இருக்கும் வர்த்தக பிரதிநிதிகள் கூட்டத்தில் ரூட் கலந்து கொள்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us