தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.வி.பி.ஒய்., உதவித்தொகை

கே.வி.பி.ஒய்., உதவித்தொகை

கே.வி.பி.ஒய்., உதவித்தொகை


UPDATED : ஜூலை 20, 2021 12:00 AM

ADDED : ஜூலை 20, 2021 01:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2021 12:00 AM ADDED : ஜூலை 20, 2021 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உதவித்தொகை விபரங்கள்:
 எஸ்.ஏ., எஸ்.எக்ஸ்., மற்றும் எஸ்.பி., ஆகிய மூன்று திட்டங்களின் அடிப்படையில், அறிவியல் மற்றும் கணித மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கே.வி.பி.ஒய்., ஆப்டிடியூட் தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தகுதிகள்: 
11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். பி.எஸ்சி., பி.எஸ்., பி.ஸ்டேட்., பி.மாத்., எம்.எஸ்சி., எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பு காலங்களில் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 25
தேர்வு நடைபெறும் நாள்:
நவம்பர் 7
விபரங்களுக்கு:
www.kvpy.iisc.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us