தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறைக்கு முக்கியத்துவம் மந்திரி பிரணாப் உறுதி

கல்வித்துறைக்கு முக்கியத்துவம் மந்திரி பிரணாப் உறுதி

கல்வித்துறைக்கு முக்கியத்துவம் மந்திரி பிரணாப் உறுதி


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட நான்கு மடங்கு அதிகம்.இதுகுறித்து, இமாச்சல் பிரதேச பல்கலைக் கழகத்தில் நடந்த 17வது பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், கல்வித்துறைக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.மொத்த செலவினத்திற்காக திட்டமிடப்பட்ட தொகையில், கல்வித்துறையின் பங்கு 7.7 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போதைய மத்திய அரசு, கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us