தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைப் பல்கலை ஆசிரியருக்கு விருது

சென்னைப் பல்கலை ஆசிரியருக்கு விருது

சென்னைப் பல்கலை ஆசிரியருக்கு விருது


UPDATED : நவ 20, 2009 12:00 AM

ADDED : நவ 20, 2009 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2009 12:00 AM ADDED : நவ 20, 2009 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் துரைசாமி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:

மொரிண்டா சிட்ரிபோலியா எனும் தாவரத்தின் பல்வேறு மருத்துவ தன்மைகள் குறித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தின், பயோ டெக்னாலஜி துறையைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் மதிவாணன் ஆய்வு செய்துள்ளார்.

கேன்சரை குணப்படுத்தவல்ல, ஸ்கோப்போலிடின் என்ற மூலப் பொருளை அந்த தாவரத்தில் இருந்து மதிவாணன் மற்றும் அவரது குழுவினர்
பிரித்தெடுத்துள்ளனர். இதற்காக, உலக நோனி ஆராய்ச்சி மையத்தின் முதல் சிறந்த ஆய்வறிஞர் விருது அவருக்கு தரப் பட்டுள்ளது.இந்த விருதில், சான்றிதழ், பாராட்டு பட்டயம், நினைவுப்பரிசு மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கும். இவ்வாறு துரைசாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us