தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/16 நிகர்நிலைப் பல்கலைகளில் குறைபாடு இல்லை: யு.ஜி.சி.,

16 நிகர்நிலைப் பல்கலைகளில் குறைபாடு இல்லை: யு.ஜி.சி.,

16 நிகர்நிலைப் பல்கலைகளில் குறைபாடு இல்லை: யு.ஜி.சி.,


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீதான புகார்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. மொத்தம் 62 பல்கலைக்கழகங்கள் மீது குறைபாடுகள் எதுவும இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து விட்டது.


அண்மையில் சந்தித்த பல்கலைக்கழக மானியக் குழு, மேலும் 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் எந்தவிதக் குற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆய்வு அறிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
 
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே தனியே நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us