தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானியல் ஓலிம்பியாட்: இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கம்

வானியல் ஓலிம்பியாட்: இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கம்

வானியல் ஓலிம்பியாட்: இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கம்


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐந்து தங்கப் பதக்கங்களை இந்தியா வெல்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டுகளில் 8 இந்திய மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்த ஆண்டில் 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றும்கூட இந்த அளவுக்கு சாதனை படைத்துள்ளனர்.


சிராக் மோடி (இந்தூர், மத்திய பிரதேசம்), நிதிஷ் குமார் சிங் (மும்பை, மகாராஷ்டிரா), சாந்தனு அகர்வால் (பாட்னா, பிகார்), பிரபுல்லா தரிவால் (புனே, மகாராஷ்டிரா), மயானக் ராஜ் மேத்தா (தியோகார், ஜார்கண்ட்), ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் ஜீவனா ப்ரியா வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர்.


சீனா, கொரியா, ஸ்வீடன், ரஷ்யா, இத்தாலி, செர்பியா, இந்தோனேஷியா உள்பட 16 நாடுகளிலிருந்து 17 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us