தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திரிபுரா பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை

திரிபுரா பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை

திரிபுரா பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை


UPDATED : நவ 29, 2009 12:00 AM

ADDED : நவ 29, 2009 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2009 12:00 AM ADDED : நவ 29, 2009 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியா முழுவதிலுமுள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திரிபுரா மாநிலத்திலும் பள்ளிகளில் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில கல்வித் துறை அமைச்சர் தபன் சக்ரவர்த்தி கூறியதாவது: பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிந்துரை மற்றும் சி.பி.எஸ்,இ., பள்ளிகளில் தடை இவற்றின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் இந்தத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் மொபைல் போன்களின் பயன்பாடு, கல்விச் சூழலையே கெடுத்து விடுகிறது. இவ்வாறு சக்ரவர்த்தி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us