தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு கோளாறு குறித்து விசாரணை: கபில் சிபல்

கேட் தேர்வு கோளாறு குறித்து விசாரணை: கபில் சிபல்

கேட் தேர்வு கோளாறு குறித்து விசாரணை: கபில் சிபல்


UPDATED : டிச 01, 2009 12:00 AM

ADDED : டிச 01, 2009 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2009 12:00 AM ADDED : டிச 01, 2009 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேட் தேர்வில் இதுபோன்ற குளறுபடி ஏற்பட்டிருக்கக்காடுது. டிசம்பர் 1ம் தேதி காலை நிவலரப்படி கேட் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த 45 ஆயிரம் மாணவர்களில் 8 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத இயலவில்லை. இப்பிரச்சினையில் அறிக்கை அளிக்கும்படி ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் நிருபர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
 
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்., நிறுவனங்களில் சேருவதற்கான கேட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us