UPDATED : டிச 02, 2009 12:00 AM
ADDED : டிச 02, 2009 01:01 PM
அ நிறம் | அளவு
பெங்களூருவைச்
உலகில் உள்ள நாடுகளான பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரத்து 929 பேரிடம் ஆன்-லைன் மூலம் சர்வே நடத்தியது.
இந்தியாவைச்
சேர்ந்த 1,000 ஊழியர்களிடம் சர்வே எடுத்ததில், தங்களிடம் மேலாளர்கள் நிர்வாகத் திறமை உள்ளதை 65 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டனர். உலகளவில், இந்த சதவீதம் 60 தான்; அதை தாண்டி இந்தியாவில் மேலாளர்களின் நிர்வாகத் திறமை உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா 60, ரஷ்யா 57, கனடா 56, சீனா 53 சதவீத நிர்வாகத்திறமை, பல்வேறு நிறுவன மேலாளர்களிடம் இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது.