தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரிவுரையாளர் பணித்தேர்வு சேலத்தில் 6,639 பேர் பங்கேற்பு

விரிவுரையாளர் பணித்தேர்வு சேலத்தில் 6,639 பேர் பங்கேற்பு

விரிவுரையாளர் பணித்தேர்வு சேலத்தில் 6,639 பேர் பங்கேற்பு


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலத்தில் 6,639 பேர் எழுதினர். தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் 156 விரிவுரையாளர் காலிப்பணியிடம் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 32 மையங்களில், விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடந்தது.

தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி பாடங்களில் தேர்வுகள் நடந்தன. சேலம் மாவட்டத்தில் சேலம் மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நான்கு ரோடு சிறுமலர் ல்நிலை பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6,639 பேர் தேர்வு எழுதினர். தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us