தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலாண்மை கல்லூரி பாடத்தில் பகவத் கீதை

மேலாண்மை கல்லூரி பாடத்தில் பகவத் கீதை

மேலாண்மை கல்லூரி பாடத்தில் பகவத் கீதை


UPDATED : டிச 18, 2009 12:00 AM

ADDED : டிச 18, 2009 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2009 12:00 AM ADDED : டிச 18, 2009 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரில் இந்திய மேலாண்மை கல்லூரியில் (ஐ.ஐ. எம்.பி.,) வர்த்தக மேலாண்மையும், பண்டைய அறிவு சார்ந்த மாற்று முறையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஐ.ஐ.எம்.பி., தலைவரும், பேராசிரியருமான மகாதேவா குறிப்பிடுகையில், மேலாண்மை படிப்புக்கு தேவையான விஷயங்கள், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.


எனவே, மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து வல்லுனர்களின் கருத்தை கேட்டுள் ளோம்.பகவத் கீதையில் எந்தெந்த பகுதியை பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்த பின், பகவத்கீதையை பாடமாக போதிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


பல நூறு ஆண்டுகளுக்கு முன், பகவத் கீதையில் கூறப் பட்ட விஷயம் இன் றைய மேலாண்மை நிர்வாகத்துக்கும் பொருந்தும் படியாக உள்ளது. எனவே, பகவத் கீதையை பாடதிட்டத்தில் சேர்க்கலாம் என, இந்த கருத்தரங்கில் பேசிய பலரும் வற்புறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us