தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கல்லூரிக்கு இடம்: திண்டிவனத்தில் டி.ஆர்.ஓ.,ஆய்வு

இன்ஜினியரிங் கல்லூரிக்கு இடம்: திண்டிவனத்தில் டி.ஆர்.ஓ.,ஆய்வு

இன்ஜினியரிங் கல்லூரிக்கு இடம்: திண்டிவனத்தில் டி.ஆர்.ஓ.,ஆய்வு


UPDATED : டிச 18, 2009 12:00 AM

ADDED : டிச 18, 2009 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2009 12:00 AM ADDED : டிச 18, 2009 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2 ஆண்டுகளாக அரசு இன்ஜினியரிங் கல்லூரி தற்காலிகமாக, சாரம் பழைய கூட்டுறவு நூற்பாலை கட்டடத்தில் இயங்கி வருகிறது.


கல்லூரி கட்ட கையகப்படுத்திய 22 ஏக்கர் நிலத் தில், 10 ஏக்கர் நீர் பிடிப்பு புறம்போக்கு என்பதால் அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே தேவைப்படும் 10 ஏக்கர் நிலத்திற்கு தனியார் இடம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது கல்லூரி கட்ட அரசு கலைக் கல்லூரிக்கு எதிரில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் தேவைப்படும் 10 ஏக்கர் நிலத்திற்கு இன்ஜினியரிங் கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்திய இடத்திற்கு எதிரில் இடம் பார்க்கப்பட்டது. இதை டி.ஆர்.ஓ.,கதிரவன் நேரில் ஆய்வு செய்தார். ஆர்.டி. ஓ., மஞ்சுளா, தாசில்தார் சீத்தாராமன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us