தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு டாக்டர் பட்டம்

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு டாக்டர் பட்டம்

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு டாக்டர் பட்டம்


UPDATED : டிச 20, 2009 12:00 AM

ADDED : டிச 20, 2009 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2009 12:00 AM ADDED : டிச 20, 2009 03:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்  அமெரிக்காவில் வாழும் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், மூன்று நாள் சுற்றுப்பயணமாக, தன் குடும்பத்தினருடன் மும்பை வந்துள்ளார். இவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக வந்துள்ளதாக, அவரது மகன் ராமன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, வதோதராவைச் சேர்ந்த மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகம் தீர்மானித்துள்ளது. இந்த விவரத்தை மும்பையில் உள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்த மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ரமேஷ் கே.கோயல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us