தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கையில் சென்னைப் பல்கலை ஸ்டடீ சென்டர்

இலங்கையில் சென்னைப் பல்கலை ஸ்டடீ சென்டர்

இலங்கையில் சென்னைப் பல்கலை ஸ்டடீ சென்டர்


UPDATED : டிச 26, 2009 12:00 AM

ADDED : டிச 26, 2009 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2009 12:00 AM ADDED : டிச 26, 2009 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும் ஜூலையிலிருந்து அந்த மையங்களில் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இது தொடர்பாக தென் இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, துணைவேந்தரைச் சந்தித்து ஸ்டடீ சென்டர் அமைப்பதற்கான விதிமுறைகள் குறித்து விவாதித்தார். இலங்கையின் வடகிழக்கு மாகாணத்திலும் மத்திய பகுதியிலும் அகதி முகாம்கள் உள்ள பகுதிகளில்  இந்த மையத்தை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை நிபுணர்களுடன் கலந்து பேசி பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் செயல்படுவார் என்றும் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். இந்த ஸ்டடீ சென்டர் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us