தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேச்சு போட்டி

பேச்சு போட்டி

பேச்சு போட்டி


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் இயக்குனர் திவாகரன் கூறியதாவது:
தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து, மாணவர்களுக்கு துாய தமிழ் பேச்சு போட்டியை தமிழியக்கமும், மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து நடத்த உள்ளோம்.மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளையும், கோவை கதிர் கலை அறிவியல் கல்லுாரியில் 28ம் தேதியும் போட்டி நடக்கும். தஞ்சாவூர் தமிழ் பல்கலை இவற்றில் தேர்வாகும் மாணவர்களுக்கான இறுதிப்போட்டி, சென்னையில் நடத்தப்படும். வெற்றியாளருக்கு, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகளின் பிறந்தநாளான ஜூலை 17ல், சென்னையில் நடக்கும் விழாவில், தனித்தமிழ்ச் செல்வர் விருது வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு, 76390 79699 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us