தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹெல்த் அண்ட் பிட்னஸ் மேனேஜ்மெண்ட் படிப்பு

ஹெல்த் அண்ட் பிட்னஸ் மேனேஜ்மெண்ட் படிப்பு

ஹெல்த் அண்ட் பிட்னஸ் மேனேஜ்மெண்ட் படிப்பு


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 03:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2010-11 கல்வியாண்டில் இந்த புதிய படிப்பு தொடங்கப்படும் என்று அலகாபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.ஜி. ஹர்சே தெரிவித்துள்ளார். பிசிக்கல் எஜுக்கேஷன் துறையின் கீழ் தொடங்கப்படும் இந்த படிப்பு தனியார், அரசுத்துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பட்டதாரி மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.


உலகிலேயே பிட்னஸ் துறை ஏழாவது பெரிய வளரும் தொழிலாகும். பிட்னஸ் கன்சல்டன்ட்ஸ், சேல்ஸ் அம்ட் ஆபரேஷன் மேனேஜர்ஸ், பிட்னஸ் புரோகிராமர்கள், பர்னசனல் ட்ரெயினர், டயட்டீஷியன், ஜிம் இன்ஸ்ட்டிரக்டர்கள் போன்ற பல்வேறு பணிகளில் சேர முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us