UPDATED : ஜன 09, 2010 12:00 AM
ADDED : ஜன 09, 2010 04:47 PM
அ நிறம் | அளவு
2016ம் ஆண்டில் இந்திய இளைஞர் வாகனத்தின் டிசைன் என்பதுதான் இந்தப் போட்டி. என்.ஐ.டி.யில்டிரான்ஸ் போர்ட்டேஷன் அண்ட் ஆட்டோமொபைல் டிசைன் பிரிவில் படிக்கும் படிக்கும் நீரஜ் பதக் முதல் பரிசைப் பெற்றார். கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டும் இணைந்த ஒரு வாகனத்தை டிசைன் செய்திருந்தார் பதக் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுகாத்தி ஐ.ஐ.டி.,, டில்லி ஐ.ஐடி., மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசைப் பெற்றனர். என்.ஐ.டி.,யை சேர்ந்த மர்றொரு மாணவரான ராஜிப் கலிதா இந்தப் போட்டியில் முதல் 10 இடங்களில் தேர்வு பெற்றுள்ளார்.
