தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலைப் பட்டப் படிப்பில் வெளிநாட்டு மொழி: திருவாசகம்

முதுநிலைப் பட்டப் படிப்பில் வெளிநாட்டு மொழி: திருவாசகம்

முதுநிலைப் பட்டப் படிப்பில் வெளிநாட்டு மொழி: திருவாசகம்


UPDATED : ஜன 19, 2010 12:00 AM

ADDED : ஜன 19, 2010 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2010 12:00 AM ADDED : ஜன 19, 2010 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் இத்தகவலை தெரிவித்தார். இதன் தொடக்கமாக பிசினஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு பிரெஞ்ச் மொழி அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.


வெளிநாட்டு மொழிகளை மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். பிரெஞ்ச் உள்பட 6 வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள செனட் ஹவுசில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருவாசகம், கிண்டி வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் 250 அறைகள் கொண்ட இன்டர்நேஷனல் ஹாஸ்டல் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் ஆசியாவுக்கான பிரெஞ்ச் கலாசார தூதர் ஜாக்வா வால்டே பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us